-
Terms and Conditions
Contact details and pictures of the bride and groom will be shared among the members only with the permission of the particular member.
we do not have registration fees or different Pakages Like Others wedding Service.
Our service is direct service. There are no intermediaries. so just contact via Only our Mail or Mobile Number.
The bridal information center will only exchange relevant horoscopes, photos and establish contacts between the two parties. Investigating their background should make sure all other matters themselves are not the responsibility of the thulasiwedding administration in these matters.
I agree to all the terms and conditions mentioned above and confirm by post that all the information I have given is true.
மணமக்களின் தொடர்பு விபரங்கள் மற்றும் படங்கள் உரிய அங்கத்தவரின் அனுமதியுடன் மட்டுமே அங்கத்தவர்கள் இடையில் பகிரப்படும்.
ஏனைய திருமண சேவைகளை போன்று பதிவுகட்டணங்களோ, Silver, Gold, Platinum.... என எந்தவிதமான package களும் எம்மிடம் இல்லை.
எமது சேவை நேரடியான சேவை. இடைத்தரகர்கள் யாரும் இல்லை. சமூக வலைத்தளத்தில் அல்லது வேறு தளங்களில் எமது பெயரை பயன்படுத்துவார்கள் எனில் அவர்கள் மீது சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்.
துளசி திருமண சேவை ஆனது பொருத்தமான ஜாதகங்கள்,புகைப்படங்களை பரிமாற்றி இரு தரப்புக்கும் இடையில் தொடர்புகளை மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கும். அவர்களின் பின்னணியை விசாரித்தல் ஏனைய விடயங்கள் அனைத்தையும் தாங்களே உறுதிசெய்து கொள்ள வேண்டும் இந்த விடயங்களில் துளசி திருமண சேவை நிர்வாகம் பொறுப்பேற்காது.
எமது சேவை ஐரோப்பிய நாடுகளை முக்கியமாக கொண்டு சேவை ஆற்றுகிறது. இலங்கை - இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கான சேவைகளில் காலதாமம் ஏற்படலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான் உடன் படுவதோடு நான் கொடுத்த அனைத்து தகவல்களும் உண்மை என்பதை பதிவின் மூலம் உறுதிப்படுத்துகிறேன்.